
உலகில் பல விசித்திரமான மற்றும் நம்பமுடியாத படைப்புகள் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இதுவும் அப்படியொரு படைப்புதான். கிட்டத்தட்ட 60 லட்சம் மனிதர்களின் எலும்புகளை கொண்டு பூமிக்கடியில் மிகப் பெரிய கலைப்படைப்பையே உருவாக்கியிருக்கிறார்கள். அது சம்பந்தமான வீடியோ இது. சுற்றுலாப் பயணிகளுக்கும் இது பயன் தரும்.