
மனிதன் பல பிரமாண்டங்களை உருவாக்கியிருக்கிறேன். அவற்றில் சில இயற்கையோடு போட்டிப்போட்டு அதனையும் விஞ்சி நிற்கக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட பிரமாண்ட விமான நிலையம்தான் இது. இந்த விமான நிலையத்தை உருவாக்குவதற்காக மூன்று மலைகளையே தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். அந்த விமானம் எங்கே எப்படி உருவாக்கப்பட்டது என்ற விவரங்கள் இந்தக் காணொளியில்…