Header Banner Advertisement

பெண்களுக்கான தெய்வம் மாசாணியம்மன்


pu11

print

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆன்மிக சுற்றுலாத்தலங்களில் சிறப்பானது. பெண்களின் இஷ்ட தெய்வமான மாசாணியம்மனை பற்றி பல்வேறு தகவல்களை தருகிறது இந்த காணொளி.