
உலகம் அறிந்திராத அந்தப்புர ரகசியங்கள் என்ற முந்தைய வீடியோவின் தொடர்ச்சி இது. அந்த வீடியோவையும் பார்த்துவிட்டு இதை பார்த்தால்தான் தெளிவாகப் புரியும்.
இந்த வீடியோவில் சுலதான்களின் அந்தப்புரத்தைப் பற்றியும், நமது இந்திய அந்தப்புரத்திற்கு அதற்கும் உள்ள வித்தியாசத்தையும் கூறுகிறது. இந்திய அந்தப்புறங்களில் மகாராணிதான் தலைவி. ஆனால் இங்கு மகாராணி தலைவியில்லை. மேலும் இங்கு காவலுக்கு கருப்பு வெள்ளை என்று இரண்டு விதமான அரவாணிகள் பயன்படுத்தப்பட்டார்கள். மேலும் பல சுவையான தகவல்கள் வீடியோவில் இருக்கிறது.