
திருமணமான புதிதில் இந்த அனுபவம் பெரும்பாலும் எல்லா பெண்களுக்கும் ஏற்பட்டிருக்கும். இனி திருமணமாகப் போகும் பெண்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படப்போகிறது. இந்த அவஸ்தை எதனால் ஏற்படுகிறது. அதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய விரிவான அறிவியல் பூர்வமான விளக்கத்துடன் இந்த காணொளி சொல்கிறது.