உலகில் இதுவரை இரண்டுமுறை அணுகுண்டு வீசப்பட்டிருக்கிறது. அந்த இரண்டையும் தாங்கிக்கொண்ட நாடு ஜப்பான். அதைப்போலவே இந்த இரண்டு அணுகுண்டு வெடிப்பிலும் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த ஒரு நபர் இருக்கிறார். அவரைப் பற்றிய கானொலிதான் இது.