
காந்தியடிகள் ஐந்து முறை மதுரைக்கு வந்திருக்கிறார். அதில் இரண்டாவது முறையாக மதுரைக்கு வரும் போதுதான் வரலாற்று சிறப்புமிக்க உடை மாற்றத்தை மேற்கொண்டார். இந்த நிகழ்வு பெரும்பாலும் இன்றைய தலைமுறையினருக்கு ஆச்சரியமானதாகவே இருக்கும். காந்தி ஏன் இந்த மாற்றத்தை மேற்கொண்டார் என்பதை அவரே எழுதியிருக்கிறார். அதனைப் பற்றி விரிவாக இந்த காணொலி பேசுகிறது.