
மனித வாழ்வு எத்தகைய திருப்புமுனைகளைக் கொண்டது என்பதற்கு நாம் பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம். அதே போன்ற திருப்பங்கள் பிரபலங்களுக்கும் ஏற்படும்போது அது இன்னும் அதீத ஈடுபாடு பெறுகிறது. அந்த வகையில் கடந்த தலைமுறையினரின் சூப்பர்மேனாக திகழ்ந்த இந்த நாயகன் தனது வாழ்வில் பட்ட துன்பங்களை கடைசிவரை பொறுக்க முடியாத வலியோடு வாழ்ந்த மனிதரைப்பற்றி இந்தக் காணொலி.