
நமது முன்னோர்கள் கடைபிடித்த பழக்கங்கள் பல மூடநம்பிக்கையாக தெரிந்தாலும் சிலவற்றில் ஆழமான காரணமும் அர்த்தங்களும் நிறைந்துள்ளன. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட முடியாது. அப்படிப்பட்ட பழக்கங்களில் ஒன்றுதான் பாம்புக்கு பாலும் முட்டையும் கொடுப்பது. இதன் பின்னுள்ள ரகசியத்தை இந்தக் காணொலி தெளிவுபடுத்துகிறது.