
பெண்கள் ரகசியத்தை காப்பாற்றமாட்டார்கள் என்றொரு பழமொழி உண்டு. அந்த பழமொழியை பொய்யாக்கும் விதமாக இந்த சரித்திரம் இருக்கிறது. கிட்டத்தட்ட 700 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இந்த ரகசியம் பெண்களை மட்டுமே கடந்து வந்திருக்கிறது. ஆண்களுக்கு இது கொஞ்சம் கூட தெரியவில்லை என்பதுதான் வேடிக்கை. அந்த பெண்களின் ரகசியத்தை அம்பலப்படுத்தும் காணொளி இது.