
பிரபலமானவர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகரக்ள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் கணக்கு வழக்கில்லாமல் சம்பாதிக்கும் பணத்தை எப்படி எங்கு முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மனைவிக்கு தெரியாமல் ரகசிய காதலிக்கு எப்படி பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்ற விவரங்களை விரிவாக பேசும் காணொலி.