
மன்னர்கள் ஆண்டுவந்த காலத்தில் அவர்களது அரண்மனையில் இருந்த அந்தப்புரம் எப்போதும் ரகசியமான ஒன்றாகவே இருக்கும். அழகான பெண்கள் குழுமியிருக்கும் அந்த இடம் அந்தக்கால ஆண்களுக்கு மரண பயத்தை கொடுக்கும் ஓர் இடமாகவே இருந்திருக்கிறது.
உண்மையில் அந்தப்புரம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது? அங்கு எப்படி அவ்வளவு பெண்களை கொண்டுவந்து சேர்ப்பார்கள்? அந்தப்புரத்தை நிர்வகிப்பது யார்? இத்தனை பெண்களை வைத்து காப்பாற்றுவது எவ்வளவு செலவு பிடிக்கும்? அந்த செலவுக்கான பணத்தை தருவது யார்? என்பதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு இந்தக் காணொளி விடை தருகிறது.