
சமீப காலங்களில் நமது முன்னோர்கள் கூறிய பல விஷயங்கள் விஞ்ஞான பூர்வமாக ஆரோக்கியமானது நன்மை பயக்கக்கூடியது என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய உணவு சாப்பிடும் முறையான வாழையிலையில் சாப்பிடும் முறையில் ஏற்படும் நன்மைகள் மற்றும் அறிவியல் பூர்வமாக கிடைத்திருக்கும் பலன்களை பற்றியும் விரிவாக இந்த வீடியோ பேசுகிறது.