Header Banner Advertisement

‘பீர்’ தயாரிக்க கற்றுத்தரும் பல்கலைக்கழகம்


be8

print

வர்த்தக நோக்கில் தயாரிக்கப்படும் பீர்களில் தரம் இருக்காது. அதில் போதைக்கான வஸ்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். தரமான பீர் வேண்டுமென்றால் அதை நீங்களேதான் தயாரிக்க வேண்டும். அதை நாங்கள் சொல்லித்தருகிறோம் என்கிறது இந்தப் பல்கலைக்கழகம்.