
பொதுவாக தேயிலையை ஒரு குறிப்பிட்ட உயரத்தில்தான் பயிரிடுவார்கள். அதற்கு மேல் உயரம் போகும்போது பயிரின் விளைச்சல் பாதிக்கும், மகசூல் குறையும். ஆனாலும் இப்படி உயரத்தில் பயிர் செய்வதில் ஒரு நன்மையையும் உண்டு. அதை பற்றி இந்தக் காணொளி பேசுகிறது. மேலும் அந்த இடம் அருமையான இயற்கை அழகு நிறைந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. அதை பற்றியும் இந்தக் காணொளியில் கூறப்பட்டுள்ளது.