
உளவியல் ஆய்வுகள் பல விசித்திரமான முடிவுகளை அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. அப்படியொரு ஆய்வுதான் இது. பொதுவாக ஆண்களுக்கு சில குணங்களும் பெண்களுக்கு சில குணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஆண்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் இந்த குணம்தான் பல விபத்துக்களுக்கு காரணம் என்று இந்த ஆய்வு சொல்கிறது. அதனைப் பற்றி விரிவான காணொளி இது.