
திருநங்கைகளின் வாழ்க்கை விசித்திரமானது. அவர்களின் அவலத்தை சாதாரண மக்கள் புரிந்துகொள்வதில்லை. அதேபோல் திருநங்கைகள் என்பவர்கள் ஆண்கள் பெண்ணாக மாறுவது என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதுமட்டும்தானா இல்லை பெண்களிலும் திருநங்கைகள் உண்டா என்பதை ஆழமாக அலசும் காணொளி இது.