Header Banner Advertisement

உலகில் மிக நீண்ட ஆயுள் கொண்ட மக்கள் இவர்கள்தான்


hu1

print

உலகத்தில் அதிக வாழ்நாள் கொண்ட மக்கள் ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைவிட அதிக ஆயுள் கொண்டவர்கள் இந்த மக்கள். இவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணத்தை இந்தக் காணொலி சொல்கிறது.