
பணம் படைத்தவர்களின் உலகம் தனித்தன்மை வாய்ந்தது. அவர்களுக்காகவே ஒரு உலகம் இயங்குகிறது. அங்கு அந்தஸ்துதான் தனி அடையாளம். அந்த அடையாளத்தின் வெளிப்பாடாக பலவகை உணவுகள் இருக்கின்றன. அந்தவகையில் இந்த பர்கரும் இருக்கிறது. இந்த பர்கர் இந்த விலைக்கு விற்கப்படுவதற்கு என்ன காரணம். இதன் மூலப்பொருட்கள் என்ன என்பதை விளக்கமாக விளக்குகிறது இந்தக் காணொலி.