
இந்தியாவிலேயே யானைகளை அதிகமாக வளர்க்கும் மாநிலமாக கேரளாவை சொல்லலாம். இங்கு யானைகளைக் கொண்டு அதிக வேலைகளும் வாங்கப்படுகின்றன. அதற்காக பெருமளவில் யானைகள் தேவைப்படுகின்றன. அதற்காக வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக யானைகளைக் கடத்திக்கொண்டு வருகிறார்கள். அதை பற்றிய காணொளி இது.