Header Banner Advertisement

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு இதுதான்


Inappropriate giving water after the fainting, horizontal

print

இளைஞர்கள் பலரையும் தடுமாற வைக்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது காதல்தான். இதில் காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் இடையுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அந்த தவிப்பை தவிர்க்க உளவியல் பார்வையுடன் ஒரு விரிவான காணொலி.