
பல கண்டுபிடிப்புகளுக்கு சம்பந்தமில்லாத பெயர் வைத்திருப்பார்கள். ஆனால், அந்த சம்பந்தமில்லா பெயருக்கும் ஒரு காரணம் இருக்கும். அது பலருக்கு தெரிவதில்லை. யுத்தக்களத்தில் வலிமையாக இயங்கும் ஒரு கவச வாகனத்துக்கு எப்படி தொட்டி (டாங்க்) என்ற பெயரை வைத்தார்கள் என்பது விசித்திரமானது. அந்த விசித்திரம் பற்றி அலசுகிறது இந்தக் காணொலி.