
குறைப்பிரசவம் ஏற்பட சில காரணங்களை மருத்துவம் சொல்கிறது. அதில் மிக முக்கியமானது இந்தக் காரணம். இதை சரிசெய்ய ஒரு பைசா தேவையில்லை. நம் வீட்டிலே நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த இயற்கை மருத்துவத்தை அதிகமாக சாப்பிட்டாலே போதும். குறைப்பிரசவத்தை விரட்டிடலாம்.