
இன்றைக்கு இருக்கும் மிகப் பெரிய நோயாக சர்க்கரை நோய் மாறி வருகிறது. இதற்கு பல மருந்துகள் மாத்திரைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை பக்க விளைவுகளை கொண்டதாக இருக்கிறது. இங்கு இயற்கையாக வளரும் ஒரு தாவரத்தப் பற்றியும் அது சர்க்கரை நோயை எப்படி கட்டுப்படுத்துகிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.