
இந்த பூமியில் கிடைக்கும் உலோகங்களில் அதிக விலை மதிப்பு கொண்ட உலோகங்களில் ஒன்று தங்கம். இது ஆரம்ப காலங்களில் பூமியின் மைய பகுதியிலேயே இருந்தது. அந்தளவிற்கு மையத்தில் இருந்தால் யாராலும் தங்கத்தை எடுக்கவே முடியாது. ஆனால், திடீரென்று ஏற்பட்ட ஒரு அதிசயத்தால் பூமியின் மையத்திலிருந்து மேற்பகுதிக்கு வந்தது. அது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.