
கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11 ஆகும்.
அவையாவன:
1. பவ,
2. பாலவ,
3. கெலவ,
4. தைதூலை,
5. கரசை,
6. வணிசை,
7. பத்தரை,
8. சகுனி, 9. சதுஷ்பாதம்,
10. நாகவம்,
11. கிம்ஸ்துக்னம்.
கரணங்களில் பிறந்த பலன்
கரணங்களில் பிறந்தவர்களின் குணங்கள் :-
பவ கரணத்தில் பிறந்தவன் ,அச்சம் இல்லாதவனாய் இருப்பான் .,
பாலவ – நற்குணம் படைத்தவன்
கௌலவ – நல்ல ஒழுக்கம் இருக்கும்
தைதுலை – உத்தியோகத்தில் ஆற்வம் உடையவன்
கரசை – பிற மாதரிடம் பிரியம் உள்ளவன்
வணிசை – இனிக்க பேசும் இயல்பு இருக்கும்
பத்திரை – எதிலும் விரைவில் சலிப்பு அடைபவன்
சகுனி – நல்ல அறிவாளியாக இருப்பான்
சதுஸ்பாத – தத்துவ நூல்களில் விருப்பம் உடையவன்
நாகவ – மிக்க மானம் உள்ளவனாய் இருப்பான்
கிம்ஸ்துக்கின – உலகியல் விவகாரம் ,நல்ல நுண்ணறிவு ,யோக மார்கத்தில் பற்று உள்ளவன் .,