
சரித்திரம் எப்போதுமே வினோதமானது. அது பல சம்பவங்களை சுவாரசியமாக வைத்திருக்கிறது. அப்படியொரு சம்பவம்தான் இது. கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டால் அது நமது மக்களுக்கு மிகப் பெரிய உணர்ச்சியை தரும் மோதலாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு விளையாட்டுப் போட்டி இரண்டு நாடுகளுக்கு இடையே யுத்தத்தையே உருவாக்கியது என்றால் அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இந்த காணொளி சொல்கிறது.