Header Banner Advertisement

50 வருட பழமையான மரத்தை முழுவதுமாக வெட்டாமல் வேறொரு இடத்தில் நட்டு மரத்தை காப்பாற்றிய வீடியோ காட்சி


defult-img

print

பெரிய மரங்களை ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்கு மாற்றுவது மிகக் கடினமான ஒன்று இந்த கடினமான பணியை திண்டுக்கல்லில் செய்து முடித்திருக்கிறார்கள். அதன் நேரடி காணொளி காட்சியை இங்கு காணலாம்.