
இன்றைய உலகில் விதவிதமான நோய்கள் வருகின்றன. இந்த நோய்களுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் ஒன்றாக இருக்கிறது நாம் அருந்தும் பால். ஒரு காலத்தில் பால் ஆரோக்கியமான பானமாக கருதப்பட்டது. மருத்துவர்கள் கூட பரிந்துரை செய்தார்கள். இப்போது பால் அருந்த வேண்டாம் என்று பல உணவியல் நிபுணர்கள் சொல்லிவருகிறார்கள். அதற்கான காரணத்தை இந்தக் காணொலி சொல்கிறது.