
சரித்திரத்தில் பல நம்பமுடியாத உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட உண்மைகளில் ஒன்றுதான் நாட்டுக்காக உடல் கொடுத்த இந்தப் பெண்கள். மனிதன் காடுகளிலிருந்து வெளியே வந்து ஓரிடத்தில் நிலைத்து நின்று நாகரிகம் அடைந்தபின்தான் பெண்களை அடிமைப்படுத்த தொடங்கி இருக்கிறான். சரித்திரம் முழுவதும் அவன் பெண்களுக்கு இழைத்த இன்னல்கள் ஏராளம். அப்படிப்பட்ட இன்னல்களில் ஒன்றைத்தான் இந்தக் காணொளி விளக்குகிறது.