
உலகம் முழுவதும் வித்தியாசமான பல மூடப்பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. அந்தப் பழக்கங்கள் மற்ற மக்களுக்கு நகைசுவையாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு சமூகமும் அந்த பாரம்பரியங்களை கொண்டாடுகின்றன. அப்படிப்பட்ட பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றைப் பற்றித்தான் இந்த காணொலி பேசுகிறது.