Header Banner Advertisement

இனி ஜாலியா படுத்துக்கிட்டும் நீந்திக்கிட்டும் சினிமா பாக்கலாம்


cini4

print

உலகில் ஏதோதா விநோதங்கள் நடைபெறுகின்றன. இந்த தியேட்டர்கள் எல்லாமே வினோதம் நிறைந்தவை. பயாஸ் கோப் கருவிமூலமா சின்ன துவாரம் வழியா பாத்தா சினிமா இன்று எவ்வளவு தூரம் முன்னேறிருச்சு அப்படிங்கிறது ஓர் ஆச்சரியம்தான்.